Tamil Dictionary 🔍

நிட்களம்

nitkalam


உருவமின்மை ; தூய்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிஷ்களம். நிட்களங் கட்காண்டகுதி நீளிடை (ஞானா. 61, 3).

Tamil Lexicon


niṭkaḷam,
n. niṣ-kala.
See நிஷ்களம். நிட்களங் கட்காண்டகுதி நீளிடை (ஞானா. 61, 3).
.

DSAL


நிட்களம் - ஒப்புமை - Similar