நாட்கழிவு
naatkalivu
காலக்கழிவு ; சம்பளம் போடுகையில் நாளைக் குறைத்துவிடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலக்கழிவு. 1. Passing of time; சம்பளம் போடுகையில் நாளைக்குறைத்துவிடுகை. (W.) 2. Deduction of days while counting for payment of wages;
Tamil Lexicon
--நாள்கழிவு. ''v. noun.'' The passing of time. 2. Deduction of days in payment.
Miron Winslow
nāṭ-kaḻivu,
n. id.+.
1. Passing of time;
காலக்கழிவு.
2. Deduction of days while counting for payment of wages;
சம்பளம் போடுகையில் நாளைக்குறைத்துவிடுகை. (W.)
DSAL