காலக்கழிவு
kaalakkalivu
தாமதம் ; வீண்பொழுது போக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமதம். ஞானக்கைதா காலக்கழிவு செய்யேலே (திவ். திருவாய் 2, 9, 2). 1. Delay, postponement, putting off; வீண்பொழுதுபோக்குகை. 2. Wasting or killing time;
Tamil Lexicon
kāla-k-kaḻivu-
n. id. +.
1. Delay, postponement, putting off;
தாமதம். ஞானக்கைதா காலக்கழிவு செய்யேலே (திவ். திருவாய் 2, 9, 2).
2. Wasting or killing time;
வீண்பொழுதுபோக்குகை.
DSAL