Tamil Dictionary 🔍

நாட்கொடி

naatkoti


சிறப்புநாளை அறிவித்தற்குக் கட்டுங் கொடி ; அரசன் நாடோறுஞ் செய்த வெற்றிக்கு அறிகுறியாகக் கட்டிய கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன் நாடோறுஞ்செய்த வெற்றிக்கு அறிகுறியாகக் கட்டிய துவசம். நாட்கொடி நுடங்கும் வாயில் (சிலப்.15, 217). 2. Flag hoisted to celebrate the victory of a king; விசேட நாளை யறிவித்தற்குக் கட்டுந் துவசம். இஞ்சி நாட்கொடி நுடங்கும் (புறநா. 341, 5). 1. Flag hoisted on an auspicious day;

Tamil Lexicon


nāṭ-koṭi,
n. id.+.
1. Flag hoisted on an auspicious day;
விசேட நாளை யறிவித்தற்குக் கட்டுந் துவசம். இஞ்சி நாட்கொடி நுடங்கும் (புறநா. 341, 5).

2. Flag hoisted to celebrate the victory of a king;
அரசன் நாடோறுஞ்செய்த வெற்றிக்கு அறிகுறியாகக் கட்டிய துவசம். நாட்கொடி நுடங்கும் வாயில் (சிலப்.15, 217).

DSAL


நாட்கொடி - ஒப்புமை - Similar