கண்டுபிடித்தல்
kandupitithal
தேடியறிதல் , ஆராய்ந்து அறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறாய்ந்து கண்டறிதல். To find; to invent; to discover; to detect;
Tamil Lexicon
kaṇṭu-piṭi-
v. tr. id. +.
To find; to invent; to discover; to detect;
ஆறாய்ந்து கண்டறிதல்.
DSAL