நெடுகப்பிடித்தல்
nedukappitithal
மழை முதலியன விடாது தொடர்தல் ; தங்காமற் செல்லுதல் ; வெகுகாலம் இல்லாதிருத்தல் ; காலம்பிடித்தல் ; நீளமாகப் பிடித்தல் ; பேச்சு முதலியவற்றை விரித்தல் ; பொருளை அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேச்சு முதலியவற்றை விரித்தல். (W.) 3. To protract, as speech, action; பொருளை அழித்தல். (J.) 2. To waste away, as property; நீளமாகப் பிடித்தல். (W.) 1. To stretch or hold a thing at full length; வெகுகாலம் இல்லாதிருத்தல். (W.) 3. To be long delayed, as rain; தங்காமற்செல்லுதல். (W.) 2. To Pass on without stopping; மழை முதலியன விடாதுதொடர்தல். Colloq. 1. To Continue, as rain; காலம் பிடித்தல். (W.) -tr. 4. To occupy or take up time;
Tamil Lexicon
neṭuka-p-piṭi-,.
v. id.+. intr.
1. To Continue, as rain;
மழை முதலியன விடாதுதொடர்தல். Colloq.
2. To Pass on without stopping;
தங்காமற்செல்லுதல். (W.)
3. To be long delayed, as rain;
வெகுகாலம் இல்லாதிருத்தல். (W.)
4. To occupy or take up time;
காலம் பிடித்தல். (W.) -tr.
1. To stretch or hold a thing at full length;
நீளமாகப் பிடித்தல். (W.)
2. To waste away, as property;
பொருளை அழித்தல். (J.)
3. To protract, as speech, action;
பேச்சு முதலியவற்றை விரித்தல். (W.)
DSAL