Tamil Dictionary 🔍

நாடகமாடுதல்

naadakamaaduthal


கூத்து நடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்து நடித்தல். கழுதொடு காட்டிடை நாடக மாடி (திருவாச. 5, 7). To act or play on the stage; to dance;

Tamil Lexicon


nāṭakam-āṭu-,
v. intr. id. +.
To act or play on the stage; to dance;
கூத்து நடித்தல். கழுதொடு காட்டிடை நாடக மாடி (திருவாச. 5, 7).

DSAL


நாடகமாடுதல் - ஒப்புமை - Similar