Tamil Dictionary 🔍

நாகமுகன்

naakamukan


யானைமுகத்தவனான கணபதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[யானை முகத்தோன்] கணபதி. நாகமுக னம்பிக்கு நவிலலுற்றான் (பெரியபு. திருமுறைகண். 11). Gaṇapati, as elephant-faced;

Tamil Lexicon


nāka-mukan
n. id.+.
Gaṇapati, as elephant-faced;
[யானை முகத்தோன்] கணபதி. நாகமுக னம்பிக்கு நவிலலுற்றான் (பெரியபு. திருமுறைகண். 11).

DSAL


நாகமுகன் - ஒப்புமை - Similar