நாசித்தலை
naasithalai
கோயிற்றிருமதில் கோபுரங்களில் அமைந்த யாளி அல்லது சிங்கத்தின் தலை. (J.) Figured head of the yāli or lion on the walls of a temple or upper part of a tower;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Figured head of the யாளி, or lion, on the walls of a temple or upper part of a tower.
Miron Winslow
nāci-t-talai,
n. நாசி+.
Figured head of the yāli or lion on the walls of a temple or upper part of a tower;
கோயிற்றிருமதில் கோபுரங்களில் அமைந்த யாளி அல்லது சிங்கத்தின் தலை. (J.)
DSAL