Tamil Dictionary 🔍

நாசிகை

naasikai


மூக்கு ; மாளிகையின் மேனிலையில் உள்ள உறுப்பு ; காண்க : நாசிதாரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See நாசி, வாரணங் கேழல் சீயமென்றவை நிரைத்து நாசிகை யிருத்தியே (கலிங். 88, புதுப்.). . 3. See நாசி, 5. (W.) மூக்கு. 1. Nose;

Tamil Lexicon


மூக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nācikai] ''s.'' The nose, மூக்கு. 2. The upper timber frame of a door, கதவுநிலையின் மேற்சட்டம், W. p. 463. NASIKA.

Miron Winslow


nācikai,
n. nāsikā.
1. Nose;
மூக்கு.

2. See நாசி, வாரணங் கேழல் சீயமென்றவை நிரைத்து நாசிகை யிருத்தியே (கலிங். 88, புதுப்.).
.

3. See நாசி, 5. (W.)
.

DSAL


நாசிகை - ஒப்புமை - Similar