Tamil Dictionary 🔍

நாசி

naasi


மூக்கு ; மூக்குத்துளை ; சலதாரையின் வாய் ; கதவுநிலையின் மேற்சட்டம் ; மாளிகை மேனிலையுறுப்பு ; இசைக்குற்றவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சலதாரையின் வாய். (W.) 3. Passage through the arch of a drain; இசைக்குற்ற வகை. நாசி காகுளி (கல்லா. 21, 40). 6. (Mus.) A defect in singing; மூக்கு. நாமகணாசி சிரம்பிரமன்பட (திருவாச. 14, 37). 1. Nose; மூக்குத்துனை. 2. Nostril; மாளிகையின் மேனிலையில் உள்ள ஒருறுப்பு. மேகந்தொடு குடுமி நாசிதொறும் (பெரியபு. திருஞான. 12). (சீவக. 598, உரை.) 4. A component part of the upper storey of a mansion, as a base for a flagstaff; கதவுநிலையின் மேற்சட்டம். (யாழ். அக.) 5. The top of a door-frame;

Tamil Lexicon


நாசிகை, s. the nose, மூக்கு; 2. the nostrils, நாசித்துவாரம்; 3. upper timber of a door, கதவுநிலையின் மேற் சட்டம்; 4. the passage through the arch of a drain, சலதாரையின் வாய். நாசாக்கிரம், tip of the nose, நாசி காக்கிரம். நாசித்தலை, figured head of the யாளி or lion, on the walls of a temple or upper part of a tower. நாசிப்பொடி, snuff, நாசிகாசூரணம். நாசியடைப்பு, stopping up of the nose. நாசியாபீடம், நாசிகாபீடம், a tuburcle in the nose. நாசியைச்சிந்த, to blow the nose.

J.P. Fabricius Dictionary


மூக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nāci] ''s.'' [''contraction of'' நாசிகை.] Nose, மூக்கு. 2. Nostril, மூக்குத்துளை. ''(c.)'' 3. Upper timber of a door, கதவுநிலையின்மேற்சட்டம். 4. the passage through the arch of a drain, சலதாரையின்வாய்.

Miron Winslow


nāci,
n. nāsikā.
1. Nose;
மூக்கு. நாமகணாசி சிரம்பிரமன்பட (திருவாச. 14, 37).

2. Nostril;
மூக்குத்துனை.

3. Passage through the arch of a drain;
சலதாரையின் வாய். (W.)

4. A component part of the upper storey of a mansion, as a base for a flagstaff;
மாளிகையின் மேனிலையில் உள்ள ஒருறுப்பு. மேகந்தொடு குடுமி நாசிதொறும் (பெரியபு. திருஞான. 12). (சீவக. 598, உரை.)

5. The top of a door-frame;
கதவுநிலையின் மேற்சட்டம். (யாழ். அக.)

6. (Mus.) A defect in singing;
இசைக்குற்ற வகை. நாசி காகுளி (கல்லா. 21, 40).

DSAL


நாசி - ஒப்புமை - Similar