Tamil Dictionary 🔍

நங்கூரம்

nangkooram


கப்பலை நிறுத்திவைக்கும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பலை வேற்றிடஞ்செல்லாது நிறுத்தற்கு நீருள் இதும் இருப்புக்கருவி, மரக்கலத்துக்கு நங்கூரம் விழவிட்டாற்போலே (திவ். திருமாக்லை, 38, வ்யா.பக்.128) Anchor;

Tamil Lexicon


naṅkūram,
n.cf.Pers.langar.
Anchor;
கப்பலை வேற்றிடஞ்செல்லாது நிறுத்தற்கு நீருள் இதும் இருப்புக்கருவி, மரக்கலத்துக்கு நங்கூரம் விழவிட்டாற்போலே (திவ். திருமாக்லை, 38, வ்யா.பக்.128)

DSAL


நங்கூரம் - ஒப்புமை - Similar