நாங்குழு
naangkulu
காண்க : நாக்குப்பூச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நாங்கூழ். நாங்குழுவை வள்ளுகிரா லெற்றாமல் (பணவிடு 205).
Tamil Lexicon
நாங்கூழ், s. a belly worm.
J.P. Fabricius Dictionary
[nāngkuẕu ] --நாங்கூழ், ''s.'' A belly-worm as நாக்குளிப்பாம்பு. ''(p.)''
Miron Winslow
nāṅkulu,
n.
See நாங்கூழ். நாங்குழுவை வள்ளுகிரா லெற்றாமல் (பணவிடு 205).
.
DSAL