Tamil Dictionary 🔍

நாகூர்

naakoor


நாகபட்டினத்திற்கு வடக்கிலுள்ளதும் முகம்மதியருக்கு முக்கிய ஸ்தலமுமான ஒரு கடற்கரையூர். A sea-port north of Negapatam, containing a mosque with a minaret 90 feet high, a place of pilgrimage for Muhammadans;

Tamil Lexicon


ஓரூர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [nākūr] ''s.'' A native town near Negapa tam, ஓரூர்.

Miron Winslow


nākūr
n.prob, நாகம் 2+ஊர்.
A sea-port north of Negapatam, containing a mosque with a minaret 90 feet high, a place of pilgrimage for Muhammadans;
நாகபட்டினத்திற்கு வடக்கிலுள்ளதும் முகம்மதியருக்கு முக்கிய ஸ்தலமுமான ஒரு கடற்கரையூர்.

DSAL


நாகூர் - ஒப்புமை - Similar