நாரகர்
naarakar
நரகத்துக்குரிய பாவிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாரகத்துக்குரிய பாவிகள். கடவுளைக் கயந்த நெஞ்சா நாரகர் (சிவதரு. பாவ.8). Sinners, as fit for hell;
Tamil Lexicon
nārakar,
n. nāraka.
Sinners, as fit for hell;
நாரகத்துக்குரிய பாவிகள். கடவுளைக் கயந்த நெஞ்சா நாரகர் (சிவதரு. பாவ.8).
DSAL