Tamil Dictionary 🔍

வாகு

vaaku


அழகு ; ஒளி ; ஒழுங்கு ; திறமை ; செடிவகை ; தோள் ; பக்கம் ; முக்கோணத்தின் அடிப்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓழுங்கு. வாகா நியாய வட்டி வாங்காமல் (பணவிடு. 238). (யாழ். அக.) 3. Niceness; fitness; orderliness; propriety; சாமர்த்தியம். வாகுபெறு தேர்வலவனை (கந்தபு. மூன்றாம். யுத். 70). 4. Skill; ஒளி. இந்து வாகை (திருப்பு. 399). 2. Light, brightness; அழகு. (சூடா.) வாகாரிபமினாள் (திருப்பு. 135). 1. Beauty; See தொட்டால்வாடி. (அரு. அக.) 5. A sensitive plant. தோள். (பிங்.) வாகுப்பிறங்கல் (இரகு. கடிம. 64). 1. Arm, shoulder; நேர்கோண முக்கோணத்தின் அடிக்கோடு. (யாழ். அக.) 2. The base of a right-angled triangle; . 3. See வாக்கு6.

Tamil Lexicon


s. beauty, அழகு; 2. good order, ஒழுங்கு. எனக்குவாகுவழி தெரியாது, I do not know how to do the work or get on. வாகன் (fem. வாகி) a fine-looking man, a well-behaved person. வாகாயிருக்க, to be nice and fair. வாகெடுக்க, to part the hair in a line from the crown of the head towards the nose.

J.P. Fabricius Dictionary


அழகு, தோள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vāku] ''s.'' Beauty, அழகு. (சது.) அதைவாகாய்ச்செய். Do it nicely.

Miron Winslow


vāku
n. cf. bhāga. [T. bagu, M. Tu. vāga.]
1. Beauty;
அழகு. (சூடா.) வாகாரிபமினாள் (திருப்பு. 135).

2. Light, brightness;
ஒளி. இந்து வாகை (திருப்பு. 399).

3. Niceness; fitness; orderliness; propriety;
ஓழுங்கு. வாகா நியாய வட்டி வாங்காமல் (பணவிடு. 238). (யாழ். அக.)

4. Skill;
சாமர்த்தியம். வாகுபெறு தேர்வலவனை (கந்தபு. மூன்றாம். யுத். 70).

5. A sensitive plant.
See தொட்டால்வாடி. (அரு. அக.)

vāku
n. bāhu.
1. Arm, shoulder;
தோள். (பிங்.) வாகுப்பிறங்கல் (இரகு. கடிம. 64).

2. The base of a right-angled triangle;
நேர்கோண முக்கோணத்தின் அடிக்கோடு. (யாழ். அக.)

3. See வாக்கு6.
.

DSAL


வாகு - ஒப்புமை - Similar