நகு
naku
மலர்தல். நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151). 3. To bloom, as a flower; புள்ளி சைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ.3, 4). - tr. 6. To hoot, as on owl; to sing, as a bird; தாழ்த்துதல். மானக்க நோக்கின் மடவார் (சீவக. 1866). 2. To surpass, overcome, defeat; மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774 ). 2. To rejoice; அவமதித்தல். ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74). 1. To despise; கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை (பரிபா. 4, 58). 4. To open or expand; பிரகாசித்தல். பொன்னக்கன்ன சடை (தேவா. 644,1). 5. To shine, glitter;
Tamil Lexicon
IV. v. i. shine, glitter, துலங்கு; 2. laugh, நகை; 3. bloom as a flower, மலர்; 4. ridicule, laugh at, பரிகசி, இகழ். நகல், நகுதல், v. n. shining, deriding, smiling etc.
J.P. Fabricius Dictionary
, [nku] கிறேன், நக்கேன், வேன், நக, ''v. n.'' To shine, glitter, coruscate, ஒளிவிட. 2. To laugh, to smile, to smile in approbation or delight of heart, புன்னகைகொள்ள. 3. To deride, to laugh at, to ridicule, இகழ. (சது.) 4. To bloom, as a flower, மலர. ''(p.)'' இலங்கையுங்குலுங்கநக்கான். He laughed un til the island of Lanka (Ceylon) shook.
Miron Winslow