Tamil Dictionary 🔍

நாகரிகி

naakariki


செப்பமான நடையுடையவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செப்பமான நடையுடையவள். நங்கை தோழி நனிநாகரிகியும் (பெருங். உஞ்சைக். 42, 171). Woman of refined manners;

Tamil Lexicon


nākariki
n. nāgarikī. Fem. of நாகரிகர்.
Woman of refined manners;
செப்பமான நடையுடையவள். நங்கை தோழி நனிநாகரிகியும் (பெருங். உஞ்சைக். 42, 171).

DSAL


நாகரிகி - ஒப்புமை - Similar