Tamil Dictionary 🔍

நாகரி

naakari


குருக்கத்திக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவநாகரி. 1. The Sanskrit script; See குருக்கத்தி. (பிங்.) 2. cf. நாகரு. A plant, common delight of the wood.

Tamil Lexicon


s. a kind of tree, goertnera racemosa, குருக்கத்தி.

J.P. Fabricius Dictionary


குருக்கத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, [nākari] ''s.'' The குருக்கத்தி tree. (சது.)

Miron Winslow


nākari
n. perh. nāgarī.
1. The Sanskrit script;
தேவநாகரி.

2. cf. நாகரு. A plant, common delight of the wood.
See குருக்கத்தி. (பிங்.)

DSAL


நாகரி - ஒப்புமை - Similar