Tamil Dictionary 🔍

நாகரிகம்

naakarikam


நகரவொழுக்கம் ; காண்க : தேவநாகரி ; செப்பம் ; கண்ணோட்டம் ; மரியாதை ; பிலுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகரவொழுக்கம். 1. Manners, speech and dress pertaining to a city; நகர சம்பந்தமான செப்பம். நனிநாகரிகத் தம்மென் சாயலரிவை மகளிர் (பெருங். உஞ்சைக். 41, 83). 2. Civilization; மரியாதை. நாகரிக மா மைந்தரை (சிவரக. தாருக. 9). 3. Politeness, refinement of manners, urbanity; கண்ணோட்டம். நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (குறள், 580). 4. Friendly regard; பிலுக்கு. (W.) 5. Affectation, foppishness;

Tamil Lexicon


நாகரீகம், s. (நகரம்) town manners, சாதுரியம்; 2. urbanity. politeness of manners, refinement, civility, civilization, உபசாரம்; 3. affectation, foppishness, மினுக்கு. நாகரிகன், நாகரிகக்காரன், a genteel accomplished person. நாகரினமான நடக்கை, genteel manners. நாகரிகம்பண்ண, --காட்ட, to act politely, or gracefully, to be foppish or precise.

J.P. Fabricius Dictionary


[nākarikam ] --நாகரீகம், ''s.'' Town or city manners, speech, address or dress. சா துரியம். 2. Politeness, refinement of man ners, civility, gentility, urbanity, உபசரணை; [''e'' நகரம்.] 3. A favorable look, gracious ness, kindness, கண்ணோட்டம். 4. Something new, a curiosity, வினோதம். 5. Affectation, foppishness, பிலுக்கு. ''(c.)''

Miron Winslow


nākarikam
n. nāgarika.
1. Manners, speech and dress pertaining to a city;
நகரவொழுக்கம்.

2. Civilization;
நகர சம்பந்தமான செப்பம். நனிநாகரிகத் தம்மென் சாயலரிவை மகளிர் (பெருங். உஞ்சைக். 41, 83).

3. Politeness, refinement of manners, urbanity;
மரியாதை. நாகரிக மா மைந்தரை (சிவரக. தாருக. 9).

4. Friendly regard;
கண்ணோட்டம். நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (குறள், 580).

5. Affectation, foppishness;
பிலுக்கு. (W.)

DSAL


நாகரிகம் - ஒப்புமை - Similar