Tamil Dictionary 🔍

நாகரிகர்

naakarikar


கண்ணோட்டமுடையவர் ; நகரத்தார் ; பல்கலை வல்லோர் ; காமுகர் ; சதுரர் ; சுவைஞர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகரப்பதியோர். (திவா). 1. Citizens, townsmen, city folk; கண்ணோட்டமுள்ளவர். நஞ்சு முண்பர் நனி நாகரிகர் (நற். 355). 2. Persons possessing a kindly feeling for their friends; இரசிகர். நம்பர் நம்மில்லம் புகுந்து நின்றாற் நாகரிகர் பெரிது மிளையர் (திவ். பெரியதி. (9, 2, 4). Persons of cultivated taste in art, literature, etc.; காமுகர். (பிங்). 5. Licentious persons; பலகலைவல்லோர். நுதிகொ ணாகரிக னென்பான் (சீவக.1110). 3. Scholars, learned persons; சதுரர். (பிங்). 4. Skilful persons;

Tamil Lexicon


nākarikar
n. id.
1. Citizens, townsmen, city folk;
நகரப்பதியோர். (திவா).

2. Persons possessing a kindly feeling for their friends;
கண்ணோட்டமுள்ளவர். நஞ்சு முண்பர் நனி நாகரிகர் (நற். 355).

3. Scholars, learned persons;
பலகலைவல்லோர். நுதிகொ ணாகரிக னென்பான் (சீவக.1110).

4. Skilful persons;
சதுரர். (பிங்).

5. Licentious persons;
காமுகர். (பிங்).

Persons of cultivated taste in art, literature, etc.;
இரசிகர். நம்பர் நம்மில்லம் புகுந்து நின்றாற் நாகரிகர் பெரிது மிளையர் (திவ். பெரியதி. (9, 2, 4).

DSAL


நாகரிகர் - ஒப்புமை - Similar