நாகினி
naakini
காண்க : வஞ்சிக்கொடி ; வெற்றிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலை. (மலை.) 1. Betel; See வஞ்சிக்கொடி. (மலை.) 2. Common rattan of South India.
Tamil Lexicon
s. a creeping plant, வஞ்சிக் கொடி; 2. the betel plant, வெற்றிலை.
J.P. Fabricius Dictionary
nākiṉi
n. nāginī.
1. Betel;
வெற்றிலை. (மலை.)
2. Common rattan of South India.
See வஞ்சிக்கொடி. (மலை.)
DSAL