கஞ்சி
kanji
சோற்றின் வடிநீர் ; அன்னப்பால் ; நீர்கலந்த உணவு ; கஞ்சிப்பசை ; காய்ச்சி நீராய்க் கரைந்த உணவு : காஞ்சிபுரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்ச்சி நீராய்க்கரைந்த உணவு. வாயிலட்டிய கஞ்சியும் மீண்டே (திவ். பெரியாழ்இ 4,5,5). 3. Liquid food; slop in general used as an article of invalid diet ; நீர்கலந்த உணவு. Colloq. 4. Gruel prepared from cereals; காஞ்சீபுரம் கஞ்சிகுடியென்றான் (தனிப்பா. i, 39, 76). The city of Conjeevaram; கஞ்சிப்பசை. கஞ்சிதேய்ப் புண்ட்கில் கமழும் பூந்துகில் (கந்தபு. நாட்டுப். 50). 2. Starch, such water which is the starch generally used by Indian washermen; சோற்றின் வடிதண்ணீர். 1. Conjee, rice-water, water in which rice has been boiled and which is drained off after the rice has been cooked;
Tamil Lexicon
s. rice gruel, conjee, starch; Conjevaram, காஞ்சி. அவன் பசியாமல் கஞ்சிகுடிக்கிறான், he is pretty well off. கஞ்சி காய்ச்ச, to boil or prepare conjee. கஞ்சிக்காடி, vinegar produced from the fermentation of conjee. கஞ்சித் தண்ணீர், conjee-water; water poured off from boiled rice. கஞ்சி தோய்க்க, --போட --இட, to starch clothes. கஞ்சித் தொட்டி, place where gruel is given free to the poor. கஞ்சிப்பசை, starch. கஞ்சிபோட்ட புடவை, starched cloth. கஞ்சிவார்க்க, to feed one with conjee, to support.
J.P. Fabricius Dictionary
கஞ்சி, காஞ்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kñci] ''s.'' A kind of rice-gruel form ing an article of food--also used instead of starch, கஞ்சித்தண்ணீர். 2. Conjeveram, காஞ்சிபுரம். அவன்பசியாமற்கஞ்சிகுடிக்கிறான். He takes congee having no occasion to complain of hunger; ''i. e.'' he is neither poor nor rich.
Miron Winslow
kanjci
n. cf. kanjjī. [T. K. Tu. ganji, M. kanjnji.].
1. Conjee, rice-water, water in which rice has been boiled and which is drained off after the rice has been cooked;
சோற்றின் வடிதண்ணீர்.
2. Starch, such water which is the starch generally used by Indian washermen;
கஞ்சிப்பசை. கஞ்சிதேய்ப் புண்ட்கில் கமழும் பூந்துகில் (கந்தபு. நாட்டுப். 50).
3. Liquid food; slop in general used as an article of invalid diet ;
காய்ச்சி நீராய்க்கரைந்த உணவு. வாயிலட்டிய கஞ்சியும் மீண்டே (திவ். பெரியாழ்இ 4,5,5).
4. Gruel prepared from cereals;
நீர்கலந்த உணவு. Colloq.
kanjci
n. Kāncī.
The city of Conjeevaram;
காஞ்சீபுரம் கஞ்சிகுடியென்றான் (தனிப்பா. i, 39, 76).
DSAL