Tamil Dictionary 🔍

பஞ்சி

panji


பஞ்சு ; பஞ்சணை ; வெண்துகில் ; காண்க : இலவு ; செவ்வரக்கு ; சடைந்தது ; பெருந்தூறு ; வருத்தம் ; சோம்பல் ; பஞ்சாங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சடைந்தது. (W.) 6. Anything loose or bushy, as cotton down, etc.; பஞ்சாங்கம். (யாழ்.அக.) Almanac; பஞ்சு பஞ்சிவெண்டிரிச்செஞ்சுடர் (குறுந்.353). 1. Cotton பஞ்சணை. புகழெனும் பஞ்சிசேர்த்திப் பொலிவுறு பேரத்தாணி (சூடா. சிறப்புப். 6). 2. Cotton cushion; வெண்டுகில். பஞ்சியுங் களையாப் புண்ணர் (புறநா. 353). 3. White cloth; See இலவு. செருக்கற்ற பஞ்சிமலர்ச் சீறடி (சீவக. 2339). 4. Red silk-cotton tree. செவ்வரக்குச்சாயமிட்ட பஞ்சு. பஞ்சிமெல்லடி (தக்கயாகப். 33, உரை). 5. Cotton coloured with lac-dye; See பருத்தி. 7. Cotton-plant. பெருந்தூறு. (சூடா.) 8. Dense thicket; வருத்தம். 1. Difficulty, irksomeness சோம்பல். 2. Repugnance to activity due to lassitude, laziness;

Tamil Lexicon


s. a thicket, தூறு; 2. anything loose or bushy of vegetable growth, like cotton, down etc; 3. (prov.) irksomeness, irksome feelings, ailment, laziness.

J.P. Fabricius Dictionary


, [pñci] ''s.'' A thicket, தூறு. (நிக.) 2. Any thing loose or bushy of vegetable growth, as cotton, down, &c., சடைந்தது.

Miron Winslow


panjci,
n. panjji. [K. panjjikē, M. panjnji.]
1. Cotton
பஞ்சு பஞ்சிவெண்டிரிச்செஞ்சுடர் (குறுந்.353).

2. Cotton cushion;
பஞ்சணை. புகழெனும் பஞ்சிசேர்த்திப் பொலிவுறு பேரத்தாணி (சூடா. சிறப்புப். 6).

3. White cloth;
வெண்டுகில். பஞ்சியுங் களையாப் புண்ணர் (புறநா. 353).

4. Red silk-cotton tree.
See இலவு. செருக்கற்ற பஞ்சிமலர்ச் சீறடி (சீவக. 2339).

5. Cotton coloured with lac-dye;
செவ்வரக்குச்சாயமிட்ட பஞ்சு. பஞ்சிமெல்லடி (தக்கயாகப். 33, உரை).

6. Anything loose or bushy, as cotton down, etc.;
சடைந்தது. (W.)

7. Cotton-plant.
See பருத்தி.

8. Dense thicket;
பெருந்தூறு. (சூடா.)

panjci,
n. perh. பஞ்சம்1. (J.)
1. Difficulty, irksomeness
வருத்தம்.

2. Repugnance to activity due to lassitude, laziness;
சோம்பல்.

panjci,
n. பஞ்சிகை.
Almanac;
பஞ்சாங்கம். (யாழ்.அக.)

DSAL


பஞ்சி - ஒப்புமை - Similar