நாஞ்சில்
naanjil
கலப்பை ; மதிலுறுப்பு ; வள்ளுவன் என்ற ஒரு தலைவனின் மலை ; நாஞ்சில்நாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலப்பை. நாஞ்சி லொப்ப (புறநா. 19). 1. Plough; மதிலுறுப்பு. (பிங்.) தசும்புடைக் கனகநாஞ்சில் (கம்பரா. கடறாவு. 90). 2. A component part of a fortification; வள்ளுவன் என்ற தலைவற்கு உரியதாயிருந்த ஒரு மலை. நாஞ்சிற் பொருந (புறநா. 137). 3. A mountain belonging to the chief Vaḷḷuvaṉ;
Tamil Lexicon
ஞாஞ்சில், s. a plough, கலப்பை; 2. ornamental figures on the wall of a fortification, மதிலுறுப்பு. நாஞ்சிற்படையோன், Balarama as using a plough for his weapon.
J.P. Fabricius Dictionary
, [nāñcil] ''s.'' [''also'' ஞாஞ்சில்.] A plough, கலப்பை. 2. Ornamental figures on the wall of a fortification, மதிலுறுப்பு. (சது.)
Miron Winslow
nā¢njcil,
n. cf. lāṅgala.
1. Plough;
கலப்பை. நாஞ்சி லொப்ப (புறநா. 19).
2. A component part of a fortification;
மதிலுறுப்பு. (பிங்.) தசும்புடைக் கனகநாஞ்சில் (கம்பரா. கடறாவு. 90).
3. A mountain belonging to the chief Vaḷḷuvaṉ;
வள்ளுவன் என்ற தலைவற்கு உரியதாயிருந்த ஒரு மலை. நாஞ்சிற் பொருந (புறநா. 137).
DSAL