Tamil Dictionary 🔍

கருடபஞ்சமி

karudapanjami


ஆவணி மாதத்துச் சுக்கிலபட்சப் பஞ்சமியில் சுமங்கலிகளால் கொண்டாடப்படும் நோன்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆவணிமாதத்துச் சுக்கிலபட்ச பஞ்சமியில் சுமங்கலிகளாற் கொண்டாடப்படும் விரதம். Austerity practised on the fifth day of the bright fortnight of āvaṇi by women whose husbands are living;

Tamil Lexicon


karuṭa-panjcami
n.id.+.
Austerity practised on the fifth day of the bright fortnight of āvaṇi by women whose husbands are living;
ஆவணிமாதத்துச் சுக்கிலபட்ச பஞ்சமியில் சுமங்கலிகளாற் கொண்டாடப்படும் விரதம்.

DSAL


கருடபஞ்சமி - ஒப்புமை - Similar