நாகணை
naakanai
திருமாலின் பாம்புப் படுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமாலின் சர்ப்பசயனம். நாகணைமிசை நம்பரர் (திவ். நாய்ச்.10, 10). The serpent-bed of Viṣṇu;
Tamil Lexicon
nākaṇai
n. நாகம்2+அணை.
The serpent-bed of Viṣṇu;
திருமாலின் சர்ப்பசயனம். நாகணைமிசை நம்பரர் (திவ். நாய்ச்.10, 10).
DSAL