Tamil Dictionary 🔍

நைமிசம்

naimisam


நைமிசம் என்னும் காடு ; திருமால் திருப்பதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நைமிசாரணியம். நைமிசப்படலம். குய்யாட்டகபுவனத்து ளொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 213.) A spiritual world, one of kuyyāṭṭaka-puvaṉam, q.v.;

Tamil Lexicon


நைமிசாரணியம், s. forest famous as the resort of ascetics.

J.P. Fabricius Dictionary


[naimicam ] -நைமிசாரணியம், ''s. [in mythol.]'' A forest famous as the resort of ascetics, ஓர்பேர்வனம்; [''ex'' நிமிஷம், a twink ling of an eye, in which Gouramukha, destroyed a sort of Asuras.]

Miron Winslow


naimicam,
n. naimiša.
See நைமிசாரணியம். நைமிசப்படலம்.
.

naimicam,
n.
A spiritual world, one of kuyyāṭṭaka-puvaṉam, q.v.;
குய்யாட்டகபுவனத்து ளொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 213.)

DSAL


நைமிசம் - ஒப்புமை - Similar