மாமிசம்
maamisam
தசை ; இறைச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தசை. 1. Flesh, muscle; இறைச்சி. 2. Meat;
Tamil Lexicon
மாம்சம், மாங்கிஷம், s. flesh, meat, சதை, இறைச்சி. மாமிசக்கடை, the meat or fish market. மாமிசதாரி, -பட்சிணி, an eater of flesh, மாமிசபக்ஷணி. மாம்சோத்தானம், (R. C. us.) the resurrection of the body. துன்மாமிசம், virulent swelling, proud flesh.
J.P. Fabricius Dictionary
இறைச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
[māmicam ] --மாம்சம், ''s.'' [''com.'' மாங்கி சம், மாங்கிஷம்.] Flesh, meat, தசை. W. p. 654.
Miron Winslow
māmicam
n. māmsa.
1. Flesh, muscle;
தசை.
2. Meat;
இறைச்சி.
DSAL