நவவீரர்
navaveerar
வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேச்சுரன், வீரபுரந்தரன், வீர மார்த்தாண்டன், வீரராட்சதன், வீராந்தகன், வீரதீரன் என்ற பெயருடையவரும் முருகக்கடவுட்குத் துணைவருமான வீரர் ஒன்பதின்மர். (கந்தபு.) The nine heroes in the retinue of skanda, viz., Vīravāku, vīrakēcari, vīramakēntiraṉ , vIramakēccuraṉ , vīrapurantaraṉ , vīramārttāṇṭaṉ , vīrarāṭcatāṉ , vīrāntakaṉ, vīratīraṉ ;
Tamil Lexicon
nava-vīrar
n. id.+.
The nine heroes in the retinue of skanda, viz., Vīravāku, vīrakēcari, vīramakēntiraṉ , vIramakēccuraṉ , vīrapurantaraṉ , vīramārttāṇṭaṉ , vīrarāṭcatāṉ , vīrāntakaṉ, vīratīraṉ ;
வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேச்சுரன், வீரபுரந்தரன், வீர மார்த்தாண்டன், வீரராட்சதன், வீராந்தகன், வீரதீரன் என்ற பெயருடையவரும் முருகக்கடவுட்குத் துணைவருமான வீரர் ஒன்பதின்மர். (கந்தபு.)
DSAL