Tamil Dictionary 🔍

நீரரண்

neeraran


நான்கரணுள் நீர் நிறைந்துள்ள அகழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரண்நான்கனுள் நீர்நிறைந்துள்ள அகழ். (குறள், 742, உரை.) Moat, considered as a defence, one of four araṇ, q. v.;

Tamil Lexicon


, ''s.'' Security of a fortification surrounded by water. See அரண்.

Miron Winslow


nīr-araṇ,
n. நீர்1+.
Moat, considered as a defence, one of four araṇ, q. v.;
அரண்நான்கனுள் நீர்நிறைந்துள்ள அகழ். (குறள், 742, உரை.)

DSAL


நீரரண் - ஒப்புமை - Similar