தவவீரர்
thavaveerar
தவம் இயற்றுவதில் வீரரான முனிவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தவம் இயற்றுவதில் வீரராயுள்ளார்] முனிவர். தவவீரர் திசை சிலம்பத் துதியோதி (சீவக. 3104). Sages, as heroic in performing austerities;
Tamil Lexicon
tava-vīrar,
n. id. +.
Sages, as heroic in performing austerities;
[தவம் இயற்றுவதில் வீரராயுள்ளார்] முனிவர். தவவீரர் திசை சிலம்பத் துதியோதி (சீவக. 3104).
DSAL