Tamil Dictionary 🔍

நவரசம்

navarasam


நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை , அமைதி என்னும் ஒன்பான் சுவைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்காரம், ஆசியம், கருணை. இரௌத்திரம், வீரம், பயம், குற்சை, அற்புதம், சாந்தம் ஆகிய ஒன்பதுவகைப்பட்ட நூற் சுவைகள். (திவா.) The nine sentiments or emotions prevailing in a literary work, chiefly poetry or drama, viz., ciṅkāram, āciyam, karuṅai, irauttiram, vīram, payam, kuṟcai, aṟputam, cāntam ;

Tamil Lexicon


--நவரதம், ''s.'' The nine pas sions, as expressed in poetry, dramatic action, &c. See இரசம்.

Miron Winslow


nava-racam
n.navan+.(Rhet)
The nine sentiments or emotions prevailing in a literary work, chiefly poetry or drama, viz., ciṅkāram, āciyam, karuṅai, irauttiram, vīram, payam, kuṟcai, aṟputam, cāntam ;
சிங்காரம், ஆசியம், கருணை. இரௌத்திரம், வீரம், பயம், குற்சை, அற்புதம், சாந்தம் ஆகிய ஒன்பதுவகைப்பட்ட நூற் சுவைகள். (திவா.)

DSAL


நவரசம் - ஒப்புமை - Similar