Tamil Dictionary 🔍

நறவம்

naravam


தேன் ; கள் ; பால் ; மணம் ; காண்க : மயிற்கொன்றை ; ஞாழல் ; குங்குமமரம் ; அனிச்சமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சாப்பிரா. (மலை.) 5. Arnotto. See மயிற்கொன்றை. 6. Peacock's crest. See நறை 6. சக்தி நறவம் நறும்புன் னாகம் (குறிஞ்சிப் 91). 7. A creeper. See குங்குமம், 1. (மலை.) 8. Saffron See ஞாழல். (மலை.) 9. Foetid cassia. கள். அன்பெனு நறவமாந்தி (கம்பரா. நாட்டுப். 1). 2. Toddy; பால். கோசொரி நறவ மென்ன (கம்பரா. சேதுப. 25). 3. Milk; வாசனை (யாழ். அக.) 4. Odour, fragrance; தேன். விரையார் நறவந் ததும்பு மந்தாரத்தில் (திருவாச. 6, 36). 1. Honey;

Tamil Lexicon


s. fragrance, வாசனை; 2. honey, தேன்; 3. a small flowering tree, caesalpinia pulcherrima, மயிர்க்கொன் றை; 4. an aromatic tree, குங்குமமரம்; 5. the plant ஞாழல்; 6. a tree celebrated by poets, whose flower droops when exposed or even smelled, அனிச்சமரம்.

J.P. Fabricius Dictionary


, [nṟvm] ''s.'' Odor, fragrance, வாசனை. 2. Honey, தேன். 3. The ஞாழல் plant 4. The குங்குமமரம், an aromatic tree. 5. A tree, the அனிச்சமரம். (சது.) 6. A small flowering tree, C&ae;salpinia pulcherrima. (சது.)

Miron Winslow


naṟavam
n. நற.
1. Honey;
தேன். விரையார் நறவந் ததும்பு மந்தாரத்தில் (திருவாச. 6, 36).

2. Toddy;
கள். அன்பெனு நறவமாந்தி (கம்பரா. நாட்டுப். 1).

3. Milk;
பால். கோசொரி நறவ மென்ன (கம்பரா. சேதுப. 25).

4. Odour, fragrance;
வாசனை (யாழ். அக.)

5. Arnotto.
See சாப்பிரா. (மலை.)

6. Peacock's crest.
See மயிற்கொன்றை.

7. A creeper.
See நறை 6. சக்தி நறவம் நறும்புன் னாகம் (குறிஞ்சிப் 91).

8. Saffron
See குங்குமம், 1. (மலை.)

9. Foetid cassia.
See ஞாழல். (மலை.)

DSAL


நறவம் - ஒப்புமை - Similar