நவநாதசித்தர்
navanaathasithar
ஒன்பது சித்திராகிய அனாதி நாதர் , ஆதிநாதர் , கடேந்திரநாதர் , கோரக்கநாதர் , சதோகநாதர் , சத்தியநாதர் , மச்சேந்திரநாதர் , மதங்கநாதர் , வகுளிநாதர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர் ஆகிய பிரதானசித்தர் ஒன்பதின்மர். நவநாத சித்தர்களு முன்னட்பினை விரும்புவார் (தாயு. மௌன. 7). The nine principal cittars, viz., Cattiyanātar, catōkanātar, ātinātar, Aṉātinātat, Vakuḷinātar, mataṅkanātar, maccēntiranātar, kaṭēntiranātar, kōrakkanātar;
Tamil Lexicon
nava-nāta-cittar,
n. navan +.
The nine principal cittars, viz., Cattiyanātar, catōkanātar, ātinātar, Aṉātinātat, Vakuḷinātar, mataṅkanātar, maccēntiranātar, kaṭēntiranātar, kōrakkanātar;
சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர் ஆகிய பிரதானசித்தர் ஒன்பதின்மர். நவநாத சித்தர்களு முன்னட்பினை விரும்புவார் (தாயு. மௌன. 7).
DSAL