துவாதசாதித்தர்
thuvaathasaathithar
பன்னிரு சூரியர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாத்துரு, சுக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டன் (திவா.); வைகத்தன், விவச்சுதன், வாசன், மார்த்தாண்டன், பற்கரன், இரவி, உலோசப்பிரகாசன், உலோகசாட்சி, திரிவிக்கிரமன், ஆதித்தன், திவர்கரன், அங்கிசமாலி The twelve manifestations of sun, viz., Tātturu, Cakkarān, Ariyamān, Mittiraṉ, Varuṇaṉ, Acumān, Iraṇiya, Pakavāṉ, Tivaccuvāṉ, Pūṭaṉ, Cavitturu, Tuvaṭṭaṉ according to Tivakaram; Vaikattaṉ, Vivaccutaṉ, Vācaṉ, Mārttāṇṭaṉ, Pāṟkaraṉ, Iravi, Ulōkappirakācaṉ
Tamil Lexicon
--துவாதசாதித்தியர், ''s. [in mythol.]'' The twelve suns govern ing the twelve months of the year, or more properly the presiding deity of the sun for each month, beginning with சித்திரை, in the sign Aries. The twelve, ஆதித்தர், are: 1. தாத்துரு. 2. சக்கரன். 3. அரியமன். 4. மித்திரன். 5. வருணன். 6. அஞ்சு மான். 7.இரணியன். 8. பகவான். 9. திவாச்சு வான். 1. பூடன். 11. சவித்திரு. 12. துவட் டன். --''Note.'' Each of these names is applied to the sun as he passes its sign in the Zodiac.
Miron Winslow
tuvātacātittar,
n. dvādašā litya.
The twelve manifestations of sun, viz., Tātturu, Cakkarān, Ariyamān, Mittiraṉ, Varuṇaṉ, Anjcumān, Iraṇiyanj, Pakavāṉ, Tivaccuvāṉ, Pūṭaṉ, Cavitturu, Tuvaṭṭaṉ according to Tivakaram; Vaikattaṉ, Vivaccutaṉ, Vācaṉ, Mārttāṇṭaṉ, Pāṟkaraṉ, Iravi, Ulōkappirakācaṉ
தாத்துரு, சுக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டன் (திவா.); வைகத்தன், விவச்சுதன், வாசன், மார்த்தாண்டன், பற்கரன், இரவி, உலோசப்பிரகாசன், உலோகசாட்சி, திரிவிக்கிரமன், ஆதித்தன், திவர்கரன், அங்கிசமாலி
DSAL