Tamil Dictionary 🔍

நளிர்

nalir


குளிர்ச்சி ; குளிர்காய்ச்சல் ; பகை ; செறிவு ; பெருமை ; நண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகை. (யாழ். அக.) 3. Enmity; குளிர்காய்ச்சல். நளிர்சுரம். 2. [M. naḷir.] Ague, shivering fits, malaria; . 4. See நளி2, 1,2. (சூடா.) நண்டு. (சூடா.) Lobster; குளிர்ச்சி. (பிங்.) நளிரிளந் திங்கள் சூடுங் கோலமார் சடையினானே (தேவா. 231,4). 1. Cold, frigidity, coolness;

Tamil Lexicon


s. coldness, குளிர்; 2. ague, shivering fits, குளிர்காய்ச்சல்.

J.P. Fabricius Dictionary


, [nḷir] ''s.'' Coldness, frigidity, குளிர். 2. A lobster, நண்டு. 3. Greatness, huge ness, largeness, பெருமை. (சது.) 4. Hatred, dislike, பகை. 5. Ague, shivering fits, குளிர்காய்ச்சல்.

Miron Winslow


naḷir,
n. நளிர்-.
1. Cold, frigidity, coolness;
குளிர்ச்சி. (பிங்.) நளிரிளந் திங்கள் சூடுங் கோலமார் சடையினானே (தேவா. 231,4).

2. [M. naḷir.] Ague, shivering fits, malaria;
குளிர்காய்ச்சல். நளிர்சுரம்.

3. Enmity;
பகை. (யாழ். அக.)

4. See நளி2, 1,2. (சூடா.)
.

naḷir,
n. prob. நள்ளி1. cf. kulira.
Lobster;
நண்டு. (சூடா.)

DSAL


நளிர் - ஒப்புமை - Similar