நல்லேறு
nallaeru
இடபம் ; ஆண்எருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடபம். இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு (மலை படு. 330). 1. Bull; ஆண் எருமை. நல்லேறு பொரூஉங் கல்லென் கம்பலை (மலைபடு. 335). 2. Buffalo-bull;
Tamil Lexicon
எருமையேறு.
Na Kadirvelu Pillai Dictionary
nal-l-ēṟu,
n. id.+.
1. Bull;
இடபம். இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு (மலை படு. 330).
2. Buffalo-bull;
ஆண் எருமை. நல்லேறு பொரூஉங் கல்லென் கம்பலை (மலைபடு. 335).
DSAL