Tamil Dictionary 🔍

வல்லூறு

vallooru


' இராசாளி ' என்னும் பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசாளி. கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலத்து (தனிப்பா. i, 171, 23). Royal falcon, Falco peregrinator;

Tamil Lexicon


s. a hawk, a falcon, இராசாளி.

J.P. Fabricius Dictionary


[vllūṟu ] --வல்லூற்றுக்குருவி, ''s.'' A bird of prey,a hawk, a falcon, இராசாளி. வல்லுறடிக்கமடையான்விழுந்ததுபோலநீவிழுவாய்...... Thou shalt be as a stupid stork struck down by a hawk. ''(a curse.)''

Miron Winslow


val-l-ūṟu
n. prob. வல்1 + ஊறு2.
Royal falcon, Falco peregrinator;
இராசாளி. கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலத்து (தனிப்பா. i, 171, 23).

DSAL


வல்லூறு - ஒப்புமை - Similar