Tamil Dictionary 🔍

நல்லது

nallathu


அறம் ; நன்மையானது ; காண்க : நல்லபாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறம். நல்லது வெஃகி (பரிபா. 10, 88) Virtue; . See நல்லபாம்பு. Loc. நன்மையானது. (W.) 1. That which is good;

Tamil Lexicon


, ''appel. n.'' [''pl.'' நல்லவை.] That which is good, well, very well, நன்மை யானது.

Miron Winslow


nallatu,
n. நன்-மை. [M. nallatu.]
1. That which is good;
நன்மையானது. (W.)

See நல்லபாம்பு. Loc.
.

nallatu
n. நன்-மை.
Virtue;
அறம். நல்லது வெஃகி (பரிபா. 10, 88)

DSAL


நல்லது - ஒப்புமை - Similar