Tamil Dictionary 🔍

நல்லாள்

nallaal


நற்குணமுடையவள் ; தக்கவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குணத்திற் சிறந்த பெண். நாணென்னு நல்லாள் புறங்கொடுக்கும் (குறள், 924) Women of noble character; தக்கவ-ன்-ள். நல்லா ளிலாத குடி (குறள், 1030). Good person;

Tamil Lexicon


பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


--நல்லி, ''s.'' A woman, one of the fair sex, அழகுடையோன். 2. A woman, பெண். ''(p.)''

Miron Winslow


nallāḷ.
n. id.
Women of noble character;
குணத்திற் சிறந்த பெண். நாணென்னு நல்லாள் புறங்கொடுக்கும் (குறள், 924)

nallāḷ,
n. நல்1 + ஆள்.
Good person;
தக்கவ-ன்-ள். நல்லா ளிலாத குடி (குறள், 1030).

DSAL


நல்லாள் - ஒப்புமை - Similar