Tamil Dictionary 🔍

நல்லா

nallaa


முற்காலத்திற் பசுக்களின்மேல் விதிக்கப்பட்டிருந்த வரிவகை. நல்லாவும் நல்லெருதும். (S. I. I. ii, 521). An ancient tax on cows; . See நல்லாக. நல்லாப்பேசினான்.

Tamil Lexicon


--நன்னான், ''s.'' A good cow, நற் பசு. ''(p.)''

Miron Winslow


nal-l-ā,
adv. நல்1 + ஆ-.
See நல்லாக. நல்லாப்பேசினான்.
.

nal-l-ā,
n. id. + ஆ8.
An ancient tax on cows;
முற்காலத்திற் பசுக்களின்மேல் விதிக்கப்பட்டிருந்த வரிவகை. நல்லாவும் நல்லெருதும். (S. I. I. ii, 521).

DSAL


நல்லா - ஒப்புமை - Similar