புல்லாள்
pullaal
காண்க : புல்லுரு ; ஆறலைகள்வன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See புல்லுரு. புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற் போலே (இராமநா. கிஷ்கி. 5). ஆறலைகள்வன். புலவு வில்லுழவிற் புல்லாள் வழங்கும் (பதிற்றுப். 15, 12). 2. Highway robber; புல் வெட்டிக்கொணருங் கூலியாள். Loc Grass-cutter;
Tamil Lexicon
pul-l-lāḷ
n. புல் + ஆள்.
1. See புல்லுரு. புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற் போலே (இராமநா. கிஷ்கி. 5).
.
2. Highway robber;
ஆறலைகள்வன். புலவு வில்லுழவிற் புல்லாள் வழங்கும் (பதிற்றுப். 15, 12).
pul-l-āḷ
n. id.+.
Grass-cutter;
புல் வெட்டிக்கொணருங் கூலியாள். Loc
DSAL