நல்லார்
nallaar
நற்குணமுடையோர் ; பெரியோர் ; கற்றார் ; மகளிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியார். நல்லார் தொடர்கை விடல் (குறள், 450). 2. The great; கற்றார். நல்லார்கட் பட்ட வறுமையின் (குறள், 408) 3. The learned; மகளிர்மைப்படு மழைக்க ணல்லார் வாய்க்கொன்ட வமுதம் (சீவக. 2881). 4. Women; நற்குணமுடையோர். பொல்லா ரிணைமலர் நல்லார் புனைவரே (சி. போ. காப்பு.). 1. The good;
Tamil Lexicon
, ''s. (plu.)'' The good, the pious- oppos. to பொல்லார். 2. ''(p.)'' Women, the fair, மாதர். 3. Learned men, அறிஞர்.
Miron Winslow
nallār,
n. நன்-மை.
1. The good;
நற்குணமுடையோர். பொல்லா ரிணைமலர் நல்லார் புனைவரே (சி. போ. காப்பு.).
2. The great;
பெரியார். நல்லார் தொடர்கை விடல் (குறள், 450).
3. The learned;
கற்றார். நல்லார்கட் பட்ட வறுமையின் (குறள், 408)
4. Women;
மகளிர்மைப்படு மழைக்க ணல்லார் வாய்க்கொன்ட வமுதம் (சீவக. 2881).
DSAL