Tamil Dictionary 🔍

நேரல்லார்

naerallaar


கீழோர் ; பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழோர். நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால். (நாலடி, 72). Inferiors, vulgar people;

Tamil Lexicon


nēr-allār,
n. நேர்+ அன்-மை.
Inferiors, vulgar people;
கீழோர். நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால். (நாலடி, 72).

DSAL


நேரல்லார் - ஒப்புமை - Similar