Tamil Dictionary 🔍

நல்லவர்

nallavar


அறிஞர் ; நல்லோர் ; நண்பர் ; பெண்கள் ; காண்க : நல்லபாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. See நல்லபாம்பு. Loc. மித்திரர். (சூடா.) 2. Friends; அறிஞர். (திவா.) 3. The learned; பெண்கள் நல்லவர் நுடக்கம்போ னயம் வந்த கொம்பொடும் (கலித். 32). 4. Women; நல்லோர். 1. The good, the holy;

Tamil Lexicon


, ''s. [plu.]'' Friends, மித்திரர். 2. The learned, the holy, சான்றோர்.

Miron Winslow


nallavar,
n. நன்-மை.
1. The good, the holy;
நல்லோர்.

2. Friends;
மித்திரர். (சூடா.)

3. The learned;
அறிஞர். (திவா.)

4. Women;
பெண்கள் நல்லவர் நுடக்கம்போ னயம் வந்த கொம்பொடும் (கலித். 32).

5. See நல்லபாம்பு. Loc.
.

DSAL


நல்லவர் - ஒப்புமை - Similar