Tamil Dictionary 🔍

நல்லோர்

nallor


அறிஞர் ; மகளிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லவர். 1. The good; மகளிர். நல்லோர் நல்லோர் நாடி வதுவை யயர (ஐங்குறு. 61). 2. Women;

Tamil Lexicon


அறிஞர், உத்தமர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The good, as நல்லார். நல்லோர்பெரியோர். The good are great.

Miron Winslow


nallōr,
n. நன்-மை.
1. The good;
நல்லவர்.

2. Women;
மகளிர். நல்லோர் நல்லோர் நாடி வதுவை யயர (ஐங்குறு. 61).

DSAL


நல்லோர் - ஒப்புமை - Similar