புல்லறிவு
pullarivu
அறியாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறியாமை. புல்லறிவு காட்டி விடும் (நாலடி, 314). Ignorance, little knowledge;
Tamil Lexicon
, ''s.'' Ignorance, stupidity, மட மை. 2. Illiterateness, want of caltiva tion, அறிவின்மை. 3. Bad principle, per verted intellect, viciousness, தீமையான அறிவு.
Miron Winslow
pul-l-aṟivu
n. புன்-மை+.
Ignorance, little knowledge;
அறியாமை. புல்லறிவு காட்டி விடும் (நாலடி, 314).
DSAL