நலிபுவண்ணம்
nalipuvannam
ஆய்தவெழுத்துப் பயின்றுவருஞ் சந்தப்பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆய்தம் அடிக்கடி பயின்றுவருந் சந்தம். (தொல். பொ. 535.) A rhythm effected by the frequent use of āytam;
Tamil Lexicon
nalipu-vaṇṇam,
n. நலிபு +. (Pros.)
A rhythm effected by the frequent use of āytam;
ஆய்தம் அடிக்கடி பயின்றுவருந் சந்தம். (தொல். பொ. 535.)
DSAL