Tamil Dictionary 🔍

இயைபுவண்ணம்

iyaipuvannam


இடையெழுத்துகள் மிகுந்து வரும் சந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையெழுத்துக்கள் மிகுந்து வருஞ் சந்தம். (தொல். பொ. 530.) Rhythm produced by the frequent use of the consonants of the medical class;

Tamil Lexicon


, ''s.'' Poetry in which the medial letters abound, ஓர்வண் ணம்.

Miron Winslow


iyaipu-vaṇṇam
n. id.+. (Pros.)
Rhythm produced by the frequent use of the consonants of the medical class;
இடையெழுத்துக்கள் மிகுந்து வருஞ் சந்தம். (தொல். பொ. 530.)

DSAL


இயைபுவண்ணம் - ஒப்புமை - Similar